இலங்கை அரசிற்கு இனி வருமானம் யாழ்தேவியா?

இலங்கையில் அதி கூடிய பயணிகள் பயணிக்கும் புகையிரதம் யாழ்தேவி ஆகும், எனினும் பல ஆண்டுகள் தடைப்பட்ட யாழ் தேவி மறுபடி சேவையில்

இணைந்துள்ளது , இது தொடர்பாக ஓய்வு பெற்ற புகையிரத பணியாளர் கூறுகையில்
முந்தைய காலங்களில் இலங்கைக்கு வருமானம் புகையிரத பாவனையாளர்களால் தான் அதுவும் யாழ்தேவியின் வருமானம் இலங்கையிலேயே வீதமான புகையிரத வருமானம் யாழ்தேவியாலையே என்றார்.



யாழ் தேவி தொடங்கப்பட்டு மூன்று நாட்களிலேயே கொழும்பிலிருந்து யாழ் செல்ல ஆசனங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது

நேற்று மட்டும் 980 பேர் ஆசனங்களை பதிவு செய்ததாக தெரிவித்தனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template