நாட்டின் சமாதானம், உறுதிப்பாடு, வளர்ச்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தினை தொடர்ந்தும் ஏற்படுத்த ஜனாதிபதியின் தலைமைத்துவம் அவசியமாகும். இதுவரை காலமும் நாம் எமது தாய்நாட்டினை தொடர்ந்தும் நேசித்து வந்த போதும் அங்கு நிலவும் அமைதியற்ற சூழ்நிலைகளினால் நாட்டினை விட்டு விலகியே இருக்கிறோம்.
முன்னரான காலப்பகுதியில் எல்லாம் நாட்டின் எதிர்காலம் குறித்து சரியான பயமும் அச்சமும் நிலவி வந்நது. ஆனால் தற்போது பயங்கரவாதம் அழிக்கப்பட்டு ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நாடு கொண்டு செல்லப்படும் இந்தக்காலத்தில் நாம் எந்தவித அச்சமுமின்றி நிம்மதியாக வாழ்வினை கழித்து வருகிறோம் என ஐரோப்பிய சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment