தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ரயில்வே ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் காரணமாக தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்தார்.
ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பினால் இன்றைய தினமும் பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment