விஜயின் கத்தி இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கின்றதால் பட்டி தொட்டி எங்கும் கத்தி காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது. செல்ஃபி புள்ள யூ ட்யூப் வீடியோ கூட இரண்டு மில்லியன் பார்வையாளர்களப் பெற்றுள்ளது.
என் மூச்சும் வேணாம் மெலடி விரும்பிகளின் தேர்வாக உள்ளது. மனதை வருடும் இசையுடன் முதல் மூன்று இடங்களில் இரண்டாவதாக உள்ளது.
பூக்களே சற்று ஒய்வெடுங்கள் ஏ ஆர் ரகுமானின் மெலடி வரிசையில் இணைந்திருகும் அடுத்த பாடல்.
பாடல் வரிசை வானொலி, சமூக வலைத்தளங்கள், இணையப் பதிவிறக்கம் இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
1) செல்ஃபி புள்ள – கத்தி(அனிரூத்)
2) என் மூச்சும் வேணாம் – பர்மா(சுதர்சன் குமார்)
3) பூக்களே சற்று – ஐ(ஏ ஆர் ரகுமான்)
4) யாருமில்லா - காவியத்தலைவன்(ஏ ஆர் ரகுமான்)
5) ஒருத்தி மேல – ஜீவா(இமான்)
6) ஏண்டி இப்படி – எனக்குள் ஒருவன்(சந்தோஷ் நாராயன்)
7) நான் நீ – மெட்ராஸ்(சந்தோஷ் நாராயன்)
8) தேவதை – பூஜை(யுவன் சங்கர் ராஜா)
9) சரிதான – அமரகாவியம்(ஜிப்ரான்)
10) போ இன்று – வேலையில்லா பட்டதாரி(அனிரூத்)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment