விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் படம் ’கத்தி’. இப்படம் ரசிகர்களை மட்டுமில்லாமல் திரை நட்சத்திரங்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
இது குறித்து பல திரைப்பிரபலங்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் தற்போது நடிகர் தனுஷும் இணைந்துள்ளார். இவர் ‘ இன்னும் 5 நாட்களில் கத்தி படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்’ என்று டுவிட் செய்துள்ளார்.
சமீபத்தில் கத்தி படத்தின் டீஸர் சாங் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தகக்து.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment