முல்லைத்தீவின் பல பிரதேசங்கள் போக்குவரத்துப் பொலிசாா் நடாத்திய வீதிச் சோதனையின் போது மதுபோதையில் ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுதிய 12 பேருக்கு எதிராக பொலிசாா் நீதிமன்றில்வழக்குத் தொடுத்தனா்.
இவா்களுக்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா ஒரு லட்சம் ரூபா தண்டப்பணம் கட்டுமாறு தீா்ப்பளித்தாா்.
இதே வேளை மதுபோதையில் வாகனம் செலுத்தி கலகம் விளைவித்தவர்களின் சாரதி அனுமதி பத்திரம் 2 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment