மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் பலமான காற்று வீசியதால், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த புயல் பாதிப்புகளை படம் பிடிக்க முயன்ற, அமெரிக்க ராணுவ வீரர்கள், மூன்று பேர், கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. புயலால், 600 விமானங்களின் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment