பிரான்சிலும் இலங்கையிலும் சிகரட் விலை அதிகரிப்பு

இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சிகரெட் வகைகள் இரண்டு 1 மற்றும் 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் பிரான்சிலும் சிகரட் பைக்கட் ஒன்றின் விலை 0.30சதங்களால் அதிகரிக்கப் படவுள்ளது. இதன்படி தற்போது 7 ஈரோவாக விற்கப்படும் பைக்கட் 7.30சதமாக அதிகரிக்கப் படவுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template