பிரான்சில் வீடுகளுக்கு வரி குறைப்பு

பிரான்சில் வீடுகள் வாங்கும் போது கட்ட வேண்டிய வரி வீதத்தின் அளவை பிரான்ஸ் அரசாங்கம் திடீரென குறைத்துள்ளது.

இதனால் வீடுகள் வாங்குபவர்கள் குறைவான விலைகளுக்கு வீடுகளை வாங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1.5 சதவிகிதமாக குறைந்த விலை, செப்டம்பரில் 1 சதவிகிதம், அக்டோபரில் மேலும் 1 சதவிகிதமாக குறைந்து கொண்டே போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை கடந்த மார்ச் 2011ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 9.1 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சராசரியாக பிரான்ஸில் ஒரு சதுர அடி 7,850 பவுண்ட்ஸ் விற்கப்படுகிறது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template