RER-B யில் பயணிக்கும் பயணிகளின் சோகக் கதை

பாரிஸில் அடிக்கடி மக்களுக்கு பிரச்சனை கொடுக்கும் முதலாவது ரயிலாக RER Bதனது சாதனையை படைத்து வருகின்றது.

குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவை சம்பளப்பிரச்சினை, தொழிளாளர் பற்றாக்குறை , போனஸ் , என்று சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம்
RER B யை GREVE என்ற பெயரால் மணிக்கொரு ரயிலையே ஓட விடுவார்கள்

இதனால் பாதிக்கப் படுவது பாரிஸில் இருந்து மித்ரி வரை வாழும் மக்களே , குறிப்பாக தமிழ் மக்களும் இந்த புகையிரதத்தையே அதிகளவில் பயன் படுத்துகின்றனர்.

நேற்று முதல் நடந்த வேலை நிறுத்தத்தால் மணித்தியாலத்துக்கு ஒரு RER-Bயே ஓடிக்கொண்டிருந்தது

வரும் கிழமையும் இப்படி ஒரு வேலை நிறுத்தம் நடக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template