இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு பொதுமக்களுக்கு அவுஸ்திரேலியா பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது
எதிர்வுகூறமுடியாத பாதுகாப்பு சூழ்நிலை அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதியில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொண்டிருப்போர் வடக்குக்கு செல்லவேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதனையடுத்தே அவுஸ்திரேலியா தமது நாட்டு மக்களுக்கு பயண அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment