கிளிநொச்சியில் வைத்து புலம்பெயர் மக்களை- புலிகள் என கூறிய மகிந்த

நாட்டைப் பிரிப்தற்கு எத்தனித்துச் செயற்படும் வெளிநாடு வாழ் புலம்பெயா் தமிழா்களும் இங்கு இருந்து செயற்படும் கூட்டமைப்புப் போன்றவா்களும் தங்களது இவ்வாறான செயற்பாட்டை விட்டு விட்டு ஒரே நாட்டின் கட்டமைப்பின் கீழ் எப்போது வருகிறாா்களோ அப்போதே ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு நானே முன்னின்று செயற்படுவவேன் எனத் தெரிவித்துள்ளாா்  மகிந்த ராஜபக்ச.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் புலம்பெயர் தமிழர்களை திருத்த முடியாத படி நிலைமை உள்ளதாகவும் அவர்களையும் வெகு விரைவில் திருத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


"நல்ல பகல் கனவு" 

Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template