பிரான்ஸ் அரசாங்கம் உரிய அனுமதியின்றி தனது நாட்டில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவதற்காக எதிர்வரும் 13.10.2014 ம் திகதியில் இருந்து 26.10.2014 வரை சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கிறது.
இதற்கென 18ஆயிரம் காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அகதி தஞ்;சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள்
Gare de Nord
Gare de l’ Est
Gare de Lyon
Chateau Rouge
Barbés
Gallieni
Airoporte Charles de Galle
ஆகிய இடங்களுக்கு இந்த திகதியில் அநாவசியமாக செல்வதை தவிர்க்கவும்.
உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தங்குமிட அனுமதி இல்லாமல் இருந்தால் அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
facebook
https://www.facebook.com/pages/Lankanncom/715266548492626
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment