தீபாவளி வெளியாக காத்திருக்கிறது 'கத்தி' படம். இப்படத்தை கைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு நெருக்கமான நிறுவனம் என்று கூறி இந்தப் படத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு நிலவுகிறது.
இதனால் படம் சொன்ன்படி வெளியாகுமா..? என்பது கொஞ்சம் சந்தேகமாகதான் இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் கத்திக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் விஜய் படத்துக்கு இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான அரங்குகளில் கத்தியை வெளியிட இருக்கிறது லைகா நிறுவனம்.
மேலும் படத்தின் ஆடியோ சி.டியை தமிழர் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் இலவசமாகவே வழங்கி வருகிறதாம் லைகா நிறுவனம். சூப்பர் மார்க்கெட்டுகள், இசைத் தட்டு விற்பனை நிலையங்களில் வாங்கும் பொருட்களுடன் இந்த சிடியை இலவசமாகக் கொடுக்கிறார்களாம்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment