மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியில் இருந்து ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையக்கு நீர்வரத்து 7,443 கன அடியில் இருந்து 6,860 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.41 அடியாக உள்ளது. நீர் இருப்பு 49.74 டி.எம்.சி.யாக உள்ளது. பாசனத்திற்காக கால்வாயில் இருந்து தனியாக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment