ஆனால் திடீர்னு சும்மா ஒரு கனவு பாட்டுதான் என்று சொல்லி பாங்காக் அழைத்து சென்று படு கவர்ச்சி உடைகளை கொடுத்து சீனியருடன் ஆட வச்சிட்டாங்களாம். இப்போது வெளிவரும் அந்த பாடல் ஸ்டில்களை பார்த்துட்டு சக நடிகைகள் கலாய்க்க டிராயிங் ரொம்பவே நொந்து போயிருக்காராம்
கவர்ச்சி பாட்டுக்கு ஆடி விட்டு புலம்பும் நடிகை
"சீனியர் நடிகருக்கு நீங்க ஜோடி இல்லை. ஐஸ்ட் அவரை விரும்புகிற ஒரு பெண்ணோட கேரக்டர்தான்" என்று சொல்லித்தான் டிராயிங் நடிகையை தலைவர் நடிகர் படத்துக்கு கமிட் பண்ணினாங்களாம்.
Labels:
tamil cinema news

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment