சுவரில் மோதியது பொலிஸ் உத்தியோகத்தர் செலுத்திய மோட்டர் சைக்கிள்;செலுத்தியவர் வைத்தியசாலையில்
கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செலுத்திய மோட்டர் சைக்கிள் சுவரொன்றுடன் மோதியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Labels:
Srilanka

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment