புதிதாக நியமிக்கப்பட்ட பிரான்ஸ் பாதுகாப்பு விசேட பிரிவின் சிரேஷ்ட அதிகாரி லெய்க் பிசோட் நேற்றுமுன்தினம் (15) கடற்படை தளபதி வைஸ் அடமிரல் ஜயந்த பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார்.
இருநாடுகளுக்கிடையிலான உறவு தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
கடற்படை தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment