யாழ்ப்பாணம் கஸ்த்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு இன்று காலை 10 மணியளவில் வந்த இனந்தெரியாத நபர்கள் 264 கிராம் தங்க பிஸ்கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்போது, இதுவரை பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment