கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கரின் வழிகாட்டலின் கீழ் நுண்கலைத்துறை இறுதி வருட மாணவியான ந.துஷ்யந்தியின் இறுதி வருட ஆய்வின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இவ்வாற்றுகை நிகழ்வில் ஆற்றுகையாளர்களாக நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களுமே கலந்து கொண்டனர்.
இவர்கள் புலிகூத்தின் மரபுவழி அண்ணாவியார்களினதும், புலிக்கூத்துக் கலைஞர்களினதும் பயிற்றுவிப்பின் கீழ் இவ்வாற்றுகையினை நிகழ்த்தினர். வந்தாறுமூலை - பலாச்சோலை, சித்தாண்டி, வாகரை - அம்மன்தனாவெளி போன்ற கிராமங்களில் ஆடப்படுகின்ற வெவ்வேறுபட்ட புலிக்கூத்து ஆற்றுகை வடிவங்களில், வந்தாறுமூலை - பலாச்சோலை, வாகரை - அம்மன்தனாவெளி முதலிய கிராமங்களில் ஆடப்படும் இரு வடிவங்களே ஆற்றுகை செய்யப்பட்டன.




.jpg)
.jpg)

.jpg)






Post a Comment