இந்நிலையில், நேற்றிரவு தனது தோழிகளுடன் பேசிவிட்டு விடுதிக்கு சென்ற லேனா, சிறிது நேரத்தில் அறையிலிருந்த பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து கா.க. சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் லேனா (19). இவர் கோவை எட்டிமடையிலுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
Labels:
india

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment