மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதுதொடர்பாக டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
மோடியின் அலையில் எதிர்க்கட்சிகள் காணாமல் போய்விட்டன. மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவுகள் மத்தியில் 5 மாத பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி 3வது இடத்துககு தள்ளப்பட்டுள்ளது என்றார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment