கொடக்கவெல கவுடுவாவ பிரதேசத்தில் இரண்டு தனியார் பஸ்கள் மோதுண்டதில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் காவத்தை, இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திங்கட்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எம்பிலிப்பிட்டியவிலிருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற பஸ்ஸும் கொடக்காவெலயிலிருந்து காவத்தை நோக்கிச் சென்ற பஸ்ஸும் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment