இதனால் ஆந்திராவின் 500 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4.5 லட்சம் மக்கள் ஊர்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். வெள்ளம் காரணமாக ஆந்திராவின் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா:4.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்
ஒரிசாவை தாக்கும் என கூறப்பட்ட ஹூட்ஹூட் புயல் சின்னம் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதால் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Labels:
india

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment