சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் மீது கொலைவெறி தாக்குதல்

சாத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் மீது, இனம் தெரியாத ஆயுத குழு மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 11 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும் சத்தியாக்கிரக போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களும் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தின் கையாட்கள் என்றும் அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் என்றும் எல்லாரும் வீடுக்கு ஓடுங்கோ என்று பெண்களை அசிங்க அசிங்கமாக திட்டி தொடக்கூடத இடங்களிலும் கைகளை வைத்ததாக மாணவி ஒருவர் லங்காNN இணையத்துக்கு தகவல் தந்துள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template