பிரேசில்–ஜப்பான் அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டியில் 4-0 என்ற கோல் கண்க்கில் பிரேசிலிடம் தோல்வியுற்றது ஜப்பான்.
பிரேசில்–ஜப்பான் அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சிங்கப்பூரில் நேற்று நடந்தது. இதில் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாடிய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் தோற்கடித்தது. சிறப்பாக விளையாடிய பிரேசில் கேப்டன் நெய்மார் 4 கோல்களையும் அடித்தார்.
22 வயதே ஆகும் நெய்மார் 58 சர்வதேச போட்டிகளில் இதுவரை 40 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை தோல்வியை தொடர்ந்து துங்கா பயிற்சியாளராக பதவி ஏற்ற பிறகு பிரேசில் அணி பெற்ற 4–வது வெற்றி இது. உலக கோப்பைக்கு பின் பிரேசில் மொத்தமாகவே 4 போட்டிகளில்தான் கலந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment