அத்துடன் இந்தப் படத்தில் இடம் பெறும் யேன்டா என்ற பாடலில் சில வரிகளையும் பாடி அதில் குத்தாட்டமும் போட்டுள்ளார். ஒரு பாரில் தண்ணி அடித்துவிட்டு, காதலுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் பாடப்படும் பாடலாக இது அமைந்துள்ளது.
இந்த பாடலும், படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment