இதனடிப்படையில் யாழ் அல்லைப்பிட்டி வெண்புரவி பகுதியில் அமைந்துள்ள உள்ளக வீதியொன்று புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கென கையளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 20 லட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட இந்த வீதியினை அமைச்சர் கே.என் டக்ளஸ்தேவாநந்தா அவர்கள் மக்களின் பாவனைக்கென திறந்து வைத்தார்.
வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவராசா பிரதேச சபை செயலாளர் இராஜகோபால், முன்னாள் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் உடனிருந்தனர்.




.jpg)
.jpg)

.jpg)






Post a Comment