யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு நாளைமுதல் முழுமையாக மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.40 வீதமான மின்சாரமே இதுவரை நெடுந்தீவுக்கு விநியோகிக்கப்பட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் நெடுந்தீவு கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கும் வகையில், 1,082 குடும்பங்களுக்கான மின்சாரம் விநியோகிக்ப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment