19 வயதுக்குட்பட்ட இளையவர்களின் இலங்கையணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இடம்பெறவிருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இன்றைய நாளாட்டம் மழை காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 03 நாட்களை கொண்டதும் இன்று (07) காலை 10 மணிக்கு கொழும்பு கிரிக்கெட் கழகத்தில் ஆரம்பமாகவிருந்த போட்டியுமே மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment