காலாவதியான வாசனைத்திரவியங்கள், உணவுப்பொருட்களை விற்றமை. விலைப்பட்டியல் காட்சிக்கு வைக்காமை விலையையைக்கூட்டி வித்தமை தொடர்பில் முல்லைத்தீவு நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட 23 வர்த்தகர்களுக்கு 120,000 ரூபா தண்டப்பணம் விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.
மேற்படி கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்து விடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுச்சுகாதர பரிசோதகர்களின் தீடீர் சோதனை நடவடிக்கையின் போதே பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் வர்த்;தகர்கள் கைது செய்யப்பட்டிருந்கனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment