இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் அதிகமாக வேலை பார்ப்பதால், கேரளாவிலும், 'எபோலா' வைரஸ் பரவும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வருவோரை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில், கேரள மாநில சுகாதார துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்காக, கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், சிறப்பு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment