இன்றும் கடும் மழை பெய்யலாம்!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக இன்று (17) நாடு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

சில இடங்களில் மணிக்கு 100 மில்லி லீட்டர் மழை பெய்யலாம் என்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரவித்துள்ளது.


இடி, மின்னல் போன்றவற்றிலிருந்த தம்மையும் உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ளவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template