ரயில்வே ஊழியர்கள் நாளை புதன்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.இதன்படி நாளை நள்ளிரவு 12 மணி முதல் ரயில் சாரதிகள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற் சங்கங்களின் ஒன்றிய செயலாளர் ஜனக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment