பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டன் பார்லிமென்ட் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாலஸ்தீனப் பிரச்னைக்கு முடிவு கட்டும் தனி நாடு தீர்வை வலியுறுத்தி பிரிட்டன் பார்லிமெண்டில் ஒரு எம்.பிக்களுக்கான ஒரு பொது வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது.
இதன் முடிவில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பெருவாரியான 262 எம்பிக்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஆனால் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் இதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதால் இது ஒரு மனதாக எடுக்கப்பட்ட தீர்வாக கருதப்படுகிறது.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment