விபசார விடுதி சுற்றிவளைப்பு

இரத்மலான, மெலிபன் சந்தி பிரதேசத்தில் இயங்கிவந்த விபசார விடுதியொன்றினை பொலிஸார் சுற்றிவளைத்ததில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விபசார விடுத்தியானது மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்துள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template