எனவே தினமும் மாலை 6.30 குறிகட்டுவானில் இருந்து புறப்படும் குறித்த பேருந்து ஊர்காவற்றுறை , யாழ்.பிரதான பேருந்து தரிப்பிடம் ஊடாக குருநாகல் பாதை வழியாக கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிச்சை ஊடாக இரத்மலானையை சென்றடையும். அதேபோல் இரவு 8 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்படும் பேருந்து குறிகட்டுவானை வந்தடையும்.
இதேவேளை, நேற்று சுபநேரத்தில் குறித்த பேருந்திற்கான பணயச்சீட்டினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக் கொண்டதுடன் சேவையினையும் ஆரம்பித்து வைத்தார்.




.jpg)
.jpg)

.jpg)






Post a Comment