ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லர் இசை ஆல்பம் மூலம் கடந்த 11 மாதங்களில் 14 கோடி டாலர்கள் அதாவது 840 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
பிரபல பாப் பாடகர் எல்விஸ் ப்ரெஸ்லி 330 கோடி ரூபாய் வருவாயுடன் 2வது இடத்தில் உள்ளார். இவர் மைக்கேல் ஜாக்சனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகை எலிசபெத் டெய்லர் இவ்வரிசையில் 4வது இடத்தில் உள்ளார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment