யாழிற்கான புகையிரத சேவையின் நேர அட்டவணை
எதிர்வரும் 13ம் திகதி யாழிற்கான புகையிரத சேவை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் யாழிற்கான புகையிரத சேவையின் நேர அட்டவணை வெளியடப்பட்டுள்ளது. எதிர்வரும் 14ம் திகதியிலிருந்து சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
Srilanka
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment