ஆபாச இறுவெட்டுக்களை விற்பனை செய்த வீடியோ விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment