யாழில் கசிப்புடன் பிடிபட்ட குழுவினர் ,பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு

குப்பிளான் தெற்கில் உள்ள வெளிநாட்டவரின் வீட்டில் இருந்து இரண்டு கசிப்பு பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு குப்பிளான் தெற்கு கன்னிமார் அம்மன்கோவிலுக்க பின்புறமாகவுள்ள வீடொன்றில் கசிப்பு காய்ச்சப்படுவதா க சுன்னாகம் பொலிசாருக்க பொது மக்கள கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் சுற்றி வளைத்து கைது நடவடிக்கையை மேற்க் கொண்டுள்ளார்கள்.

கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் உபகரணங்கள் .ரண்டு பரல்களில்கோடா உட்பட மற்றும் சில கசிப்புக்கு பயன்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்ற புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிசாரினால் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலண்டு வார காலத்திறக்க விளக்கமறியலில் வைக்கும் படி நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template