அனர்த்தம் தொடர்பான ஒத்திகை பயிற்சி எதிர்வரும் 23ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள 14 கரையோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை பயிற்சியும், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஒத்திகை பயிற்சியும் இடம்பெறவுள்ளன.
இந்த ஒத்திகை பயிற்சிகள் இம்முறை முதன்முறையாக யாழ்.மாவட்டத்தின் வல்வெட்டித்துறை பிரதேச கிராம சேவையாளர் பிரிவுகளிலும் நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த ஒத்திகை நிகழ்வுகள் வல்வெட்டித்துறை கெருவில் விளையாட்டு மைதானத்தில் 23ஆம் திகதி மாலை 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும், ஒத்திகை பயிற்சிக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment