இதனால், இந்த படங்களில் தன் முழு திறமையையும் காட்ட தயாராகி வருகிறார், ஓவியா. மேலும், தமிழ், மலையாளம் என்ற பாரபட்சம் எதுவுமில்லாமல், கவர்ச்சியையும் வாரி இறைக்க முடிவு செய்துள்ளார். ஓவியாவின் கவர்ச்சி புயல், கோடம்பாக்கத்தை தாக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஓவியாவின் கவர்ச்சி புயல் கோடம்பாக்கத்தை தாக்குமா?
முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என, எதிர்பார்க்கப்பட்டவர், மலையாள நடிகை ஓவியா. ஆனால், அவர் எதிர்பார்த்தது போன்ற வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டி வந்தார். மீண்டும், கேரளாவுக்கே போய் விடலாமா என, மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப தயாராக இருந்தவருக்கு, இரண்டு புதிய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
Labels:
tamil cinema news

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment