இதுபற்றி பூனம் பாஜ்வாவைக் கேட்டால், 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை' என்கிறார். ஹன்சிகாவோ, 'பூனம் பாஜ்வாவை என் சகோதரி போல் நினைக்கிறேன். எங்களுக்கு இடையே பனிப்போரும் இல்லை; அக்கப்போரும் இல்லை. படப்பிடிப்பிலேயே இருவரும் நெருங்கிய தோழிகளாகி விட்டோம்.
படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு சென்றால் கூட, போன் மூலம் பேசிக் கொள்கிறோம்' என்கிறார். மேலும், 'சினிமாவில், யாரும், யாருக்கும் போட்டியாக இருக்க முடியாது. திறமை உள்ளவர்கள் மட்டுமே நிலைக்க முடியும்' என, தத்துவத்தையும் உதிர்க்கிறார் ஹன்சிகா.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment