தமிழில் சில்லுன்னு ஒரு காதல் தவிர்த்து எந்திரன், நீ தானே என் பொன் வசந்தம் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும், டி.வி., சீரியல்களிலும், ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். 2006-ல், ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்கும் போது ஸ்ரேயா சர்மாவுக்கு வயது 9, தற்போது 17 வயதில் பருவமங்கையாய் ஹீரோயினாக மாறியிருக்கிறார் ஸ்ரேயா சர்மா. மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது தேசிய விருதும் வாங்கியிருக்கிறார்.
நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் தமிழிலும் நடிப்பேன் என்று கூறுகிறார் ஸ்ரேயா சர்மா.


.jpg)
.jpg)

.jpg)






Post a Comment