மோட்டார் சைக்கிளால் நிரம்பிய யாழ் துரையப்பா விளைாயாட்டு அரங்கு!



2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்களுக்கு (Discover 125) மோட்டார் சைக்கிள்களும், பெண்களும் (Hero Pleasure கீறோ பிளெஸ்ஸர்) மோட்டார் சைக்கிள்களும் ஜனாதிபதியால் வழங்கப்படவுள்ளது.

எனினும் நாளைய தினம் துரையப்பா விளையாட்டரங்கிற்கு முற்றாக கொண்டு வந்து முடிந்துவிடும் என அங்கு நின்ற அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பாதுகாப்பாக பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

விளையாட்டு மைதான வீதியால் செல்லும் போது மோட்டார் சைக்கிள் கண்காட்சி ஏதும் நடத்துகிறார்களோ போல் உள்ளது.

                              அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ள மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு கொண்டுவரப்பட்ட வண்ணம் உள்ளது




.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template