கொழும்பை அதிர வைத்த பல்கலைக்கழக மாணவர்கள்

கல்வித்துறையில் காணப்படும் சீரழிவுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பேரணி காரணமாக தாமரைத் தாடகம், நகரமண்டபம் ஹோர்ட்டன் பிளேஸ் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அரசாங்கத்தையும் நாட்டுத் தலைவரையும் விமர்சிக்கும் வகையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலசவ கல்வி அழிப்பு, தனியார் பல்கலைக்கழகம் அமைப்பு உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.






Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template