ஏற்கனவே வெளியிடப்பட்ட பயங்கரவாதப் பட்டியலில் பல புலம்பெயர் தமிழர்கள் உள்ளடக்கப் பட்டிருந்தனர்.
இவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில்லாதவர்கள் தொலைபேசி மூலம் தம்மை தொடர்பு கொண்டு கதைத்தால் அவர்களின் பெயரை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்குவதாக இலங்கை அரசு செய்தியை வெளியிட்டது.
இதை நம்பி பல ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் இலங்கை அரசுடன் நேரடியாக தொடர்புகொண்டு தமது பெயரை நீக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து பலரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.
இதன் ரகசியமும் தற்போது வெளியே வந்துள்ளது
தொலைபேசியில் தொடர்பு கொண்டோர் விபரங்களை சேமித்து வைத்த பாதுகாப்பு அமைச்சு , அவர்கள் இலங்கை வந்தால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அத்துடன் பயங்கரவாதப் பட்டியலில் உள்ளவர்களின் இலங்கையில் உள்ள உறவினர்களையும் புலனாய்வு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.
அண்மையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட புலம்பெயர் நாடுகளில் புலிகளுடன் நேரடித் தொடர்பில் உள்ளவர்களின் தரப்படுத்தல்.
புலம் பெயர் தமிழர்களினதும் புலிகளின் சார்பு அமைப்புக்களினதும் பரப்பு
நாடு கடந்த தமிழீழ அரசு
நெடியவனின் குழு
உலக தமிழர் பேரவை
2005 இல் ஆவுஸ்திரேலிய பிரஜா உரிமை பெற்ற தமிழ் இளைர்களுக்கான பயிற்சி
இந்த தகவல்கள் பாதுக்கப்பு அமைச்சினால் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட தரவுகள்




























.jpg)
.jpg)

.jpg)






Post a Comment