28 பேர் காயமடைந்தனர். மேலும் பல கடைகள் மற்றும் கார்கள் சேதமடைந்தன என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது கார் குண்டு தாக்குதல் வடமேற்கு பாக்தாத்தில் உள்ள சூலா மாவட்டத்தில் நடந்தது என்றும் இதில் 7 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 18 பேர் காயமடைந்தனர் எனவும்
மேலும் பாதுகாப்பு சோதனை மையத்தில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர் 12 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment